பொங்கல் முதல் வருகிறது கேப்டன் நியூஸ் சேனல்!
Subscribe to Oneindia Tamil

தமிழகத்தில் ஏற்கனவே சன் செய்திகள், கலைஞர் செய்திகள், ராஜ் செய்திகள், புதிய தலைமுறை போன்ற 24 மணி நேர செய்தி சேனல்கள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
முதலில் கேப்டன் டிவியைத் துவங்கிய தேமுதிக தலைவர் விஜயகாந்த் தற்போது 24 மணி நேர செய்தி சேனலான கேப்டன் நியூஸ் சேனலை துவங்கவிருக்கிறார். உழவர் திருநாளான பொங்கல் பண்டிகை அதாவது வரும் ஜனவரி 14-ம் தேதி முதல் கேப்டன் நியூஸ் சேனலை கண்டுகளிக்கலாம்.
இதன் சோதனை ஓட்டம் வரும் ஜனவரி மாதம் 1-ம் தேதி முதல் தொடங்கும் என்றும் தெரிய வந்துள்ளது.












Click it and Unblock the Notifications