சன் டிவி, ஸ்பைஸ் ஜெட், அப்பல்லோ மருத்துவமனை பங்குகள் விலை கடும் சரிவு
மும்பை: ஏர்செல்-மேக்ஸிஸ் விவகாரத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறனின் வீடுகள், அலுவலகங்கள் மற்றும் சன் டிவி அலுவலகத்திலும் சிபிஐ சோதனை நடத்தியதையடுத்து மும்பை பங்குச் சந்தையில் இன்று சன் டிவி நிறுவன பங்குகள் பெரும் சரிவை சந்தித்தன.
இன்றைய வர்த்தக நேர துவக்கத்தில் சன் டிவியின் பங்குகள் விலை 7 சதவீதம் சரிந்து 244க்கு விற்பனையானது. பங்குச்சந்தை துவங்கிய சில நிமிடங்களில் சன்டிவியின் 2 லட்சம் பங்குகள் விற்பனைக்கு வந்தன. இதனால் மேலும் வீழ்ச்சியடையும் நிலை உள்ளது.
சன் குழுமத்தின் ஸ்பைஸ் ஜெட் பங்குகள் விலை 3 சதவீதம் சரிவுக்குள்ளானது.
அதே போல இந்த விவகாரத்தில் சுனிதா ரெட்டியின் வீடு மற்றும் அலுவலகமும் சிபிஐ சோதனைக்கு உள்ளானதையடுத்து, அவர் செயல் அதிகாரியாக பதவி வகிக்கும் அப்போலோ ஹாஸ்பிடல்ஸ் நிறுவனத்தின் பங்குகளும் 1.5 சதவீதம் அளவுக்கு விலை குறைந்தன.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications