திருச்சி இடைத்தேர்தல்: திமுகவுக்கு மனித நேய மக்கள் கட்சி ஆதரவு
Subscribe to Oneindia Tamil
திருச்சி: கடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம் பெற்றிருந்த மனித நேய மக்கள் கட்சி, வரும் திருச்சி மேற்கு இடைத் தேர்தலில் திமுகவை ஆதரிப்பதாக அறிவித்துள்ளது.
அந்தக் கட்சியின் திருச்சி மாவட்டத் தலைவர் அப்துல் ஹக்கீம், இன்று திருச்சியில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்தார்.
சங்கம் ஹோட்டலில் நடந்த இந்த சந்திப்பில், திருச்சி மேற்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுகவுக்கு மனித நேய மக்கள் கட்சி ஆதரவு அளிக்கும் என்று அறிவித்தார்.
இந்த சந்திப்பின்போது மனித நேய மக்கள் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் சிலரும் உடனிருந்தனர்.
More From
-
“திமுக - அதிமுக இணைந்து ஆட்சி அமைக்க சதி திட்டம் தீட்டியது யார்?” ஸ்டாலினுக்கு செங்கோட்டையன் கேள்வி -
சைலண்ட் கில்லரான ஸ்டாலின்.. அதிமுக நிர்வாகிகளுக்கு பறந்த அழைப்பு.. தவெகவுக்கு செக் -
"பன்றிக்கு நன்றி சொல்லி குன்றின் மேல் ஏறி".. மரியா வில்சனின் வெள்ளை அறிக்கையை விமர்சித்த திமுக -
இனிதான் ஆரம்பம்.. விஜயபாஸ்கர் பலே திட்டம்.. வெளியான ஆடியோ -
வெளியே போறோம்..புரட்சி செய்யும் புதுக்கோட்டை மும்மூர்த்திகள்! சி.விஜயபாஸ்கருக்கு சிக்கல்! என்னாச்சு? -
சென்னை அதிர்ச்சி.. தமிழகத்தின் கஜானா காலிக்கு காரணம் இவரா? விஜய் வெளியிட்ட "வொயிட் பேப்பர்" ரகசியம் -
OG திமுக இதுதான்.. ரெண்டு பேருமே பெரிய தலக்கட்டாச்சே! மணி & கோவை தட்டித் தூக்கும் திமுக! பரபர கொங்கு -
சேலத்தில் பெரியார் சிலை அவமதிப்பு.. கீழ்த்தரமான செயல் என திமுக கண்டனம் -
கரண்ட் கட்.. போராட்டமாக மாறிய பொதுக்கூட்ட மேடை! சூடான திமுகவினர்! சென்னையில் சலசலப்பு! -
அண்ணா அறிவாலயத்தில் ஆட்டம் போட்ட மகளிரணி.. ரீல்ஸ் போடச் சொல்லும் ஸ்டாலின்! தவெகவைப் பார்த்து சூடு? -
விஜய் சார் இதை மறந்துடாதீங்க.. திமுக ஐடி விங்க் வெளியிட்ட மீம் வீடியோ..! -
அஸ்திவாரத்தை ஆட்டும் விஜய்.. அலற போகும் அறிவாலயம்! திமுக ‘மாஜி’ புள்ளிகளுக்கு செக்! களமிறங்கிய டீம்!












Click it and Unblock the Notifications