மும்பை: ஏர்செல்-மேக்ஸிஸ் விவகாரத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறனின் வீடுகள், அலுவலகங்கள் மற்றும் சன் டிவி அலுவலகத்திலும் சிபிஐ சோதனை நடத்தியதையடுத்து மும்பை பங்குச் சந்தையில் நேற்று காலையில் பெரும் சரிவை சந்தித்த சன் டிவி நிறுவன பங்குகள் மாலையில் மீண்டுவிட்டன.
காலையில் வர்த்தக நேர துவக்கத்தில் சன் டிவியின் பங்குகள் விலை 7 சதவீதம் சரிந்து 244க்கு விற்பனையாயின. பங்குச்சந்தை துவங்கிய சில நிமிடங்களில் சன்டிவியின் 2 லட்சம் பங்குகள் விற்பனைக்கு வந்தன. இதனால் விலை 16 சதவீதம் வரை வீழ்ந்தது.
இந் நிலையில் மாலையில் அதன் பங்குகள் விலை மீண்டும் ஏறத் தொடங்கியது. கிட்டத்தட்ட 10.21 சதவீதம் அளவுக்கு விலை உயர்ந்த அந்தப் பங்குகள் வர்த்தக நேர முடிவில் ரூ. 288.15க்கு விற்பனையாயின.
அதே போல தேசிய பங்குச் சந்தையான நிப்டியிலும் அதன் விலை ரூ. 221 வரை சரிந்து பின்னர் ரூ. 288 ஆக உயர்ந்தது.
Sun TV network, the Maran-owned Southern broadcasting major, saw a steep fall and a rebound in its share price on Monday as the scrip closed 10 per cent up on the BSE. Triggered by the CBI raids on the Maran family premises in Delhi and Chennai, the shares slumped as much as 16 per cent in the early trade hours. However, the scrip bounced back and ended at Rs 288.15, 10.21 per cent higher to its previous close. The rebound added Rs 10.52 billion to Sun TV's market capitalization. The company's market cap stood at Rs 113.55 billion at the end of the day.
Notifications
Settings
Clear Notifications
No New Notifications
Notifications
Use the toggle to switch on notifications
Block for 8 hours
Block for 12 hours
Block for 24 hours
Don't block
To start receiving timely alerts, as shown below click on the Green “lock” icon next to the address bar
Click it and Unblock the Notifications
Close X
Close X
To Start receiving timely alerts please follow the below steps:
Click on the Menu icon of the browser, it opens up a list of options.
Click on the “Options ”, it opens up the settings page,
Here click on the “Privacy & Security” options listed on the left hand side of the page.
Scroll down the page to the “Permission” section .
Here click on the “Settings” tab of the Notification option.
A pop up will open with all listed sites, select the option “ALLOW“, for the respective site under the status head to allow the notification.
Once the changes is done, click on the “Save Changes” option to save the changes.