இந்தியாவின் முன்னணி விமான டெஸ்ட் பைலட் தூக்கு போட்டு தற்கொலை
Subscribe to Oneindia Tamil

எச்ஏஎல் உருவாக்கிய பல புதிய விமானங்களை இயக்கி சோதனையிடுவதில் முக்கிய பங்கு வகித்து வந்தவர் பல்தேவ் சிங். கடந்த 30 ஆண்டுகளாக பல்வேறு ரக விமானங்களை சோதனை முறையில் இயக்கியுள்ள இவர் சமீபத்தில் எச்ஏஎல் நிறுவனத்தின் இயக்குனராக நியமிக்கப்பட்டார்.
பறப்பதில் அலாதி பிரியம் கொண்ட அவர் இந்த பதவி உயர்வால் வெறுத்துப் போய் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த புதிய பதவியின் காரணமாக, விமானங்களை சோதனையிடும் பணியில் இருந்து இவர் விடுவிக்கப்பட்டிருந்தார்.
இந் நிலையில் நேற்று பெங்களூர் நந்தி ஹில்ஸ் பகுதியில் ஒரு மரத்தில் இவர் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார். சீக்கியரான இவர் தனது டர்பனிலேயே தூக்கு போட்டுக் கொண்டார்.
இவர் டெஸ்ட் பைலட்டாகும் முன் இந்திய விமானப் படையின் பணியாற்றியவர் ஆவார்.
More From
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications