தாய்லாந்துக்கு வேலைக்குப் போன கணவரை மீட்டுத் தரக் கோரி 2 மனைவிகள் புகார்
சத்தியமங்கலம் தாய்லாந்துக்கு வேலைக்குப் போன கணவர் அங்கு பல்வேறு இன்னலுக்குள்ளாகியுள்ளதாகவும், அவரை மீட்டுத் தர வேண்டும் என்றும் கோரி அவரது இரண்டு மனைவிகள் போலீஸில் புகார் கொடுத்துள்ளனர்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தைச் சேர்ந்தவர் உதயராணி. அதேபோல காங்கேயத்தைச் சேர்ந்தவர் கோமதி. இவர்கள் இருவரும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஒரு புகார் கொடுத்துள்ளனர்.
அதில் எங்களது கணவர் தாய்லாந்துக்கு வேலை பார்க்கப் போயுள்ளார். இவரை அங்கு அனுப்பியவர் சத்தியமங்கலத்தைச் சேர்ந்த சண்முகசங்கர் ஆவார். எங்களிடமிருந்து தலா ரூ. 3 லட்சம் பணத்தை வாங்கிக் கொண்டு எங்களது கணவரை தாய்லாந்துக்கு அவர் அனுப்பினர். ஆனால் அங்கு சொன்னபடி சம்பளம் தரவில்லை. வேறு பல தொல்லைகளையும் எங்களது கணவர் சந்தித்து வருகிறார்.
இதேபோல பலரிடம் பணம் வாங்கிக் கொண்டு சண்முக சங்கர் தாய்லாந்துக்கு அனுப்பி வைத்துள்ளார். அவர்களும் சிரமப்படுவதாக தெரிகிறது. எனவே சண்முக சங்கர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். எஙக்ளது கணவரை மீட்டுத் தர வேண்டும் என்று அவர்கள் கூறியுள்ளனர்.
கணவரை மீட்கக் கோரி இரண்டு மனைவிகள் கொடுத்த புகாரால் சத்தியமங்கலத்தில் பரபரப்பு நிலவுகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications