மதுரை மாநகராட்சி அதிமுக கவுன்சிலர் வேட்பாளர் மரணம்-தேர்தல் ஒத்திவைப்பு
Subscribe to Oneindia Tamil
மதுரை: மதுரை மாநகராட்சியின் 15வது வார்டில் அதிமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் ஜெயமணி உடல் நல பாதிப்பால் மரணமடைந்தார். இதையடுத்து அந்த வார்டில் தேர்தல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
மதுரை மாநகராட்சியின் 15வது வார்டில் அதிமுக சார்பில் வேட்பாளராகப் போட்டியிட்டவர் ஜெயமணி. இவருக்கு திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவர் சிகிச்சை பெற்று வந்தார்.
சிகிச்சை பலனளிக்காமல் இன்று காலை அவர் மரணமடைந்தார். முக்கிய மாநிலக் கட்சியின் வேட்பாளர் மரணமடைந்து விட்டதால் இந்த வார்டில் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மதுரை மாநகராட்சியில் மேயர் மற்றும் கவுன்சிலர் பதவிகளுக்கு நாளை தேர்தல் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன்












Click it and Unblock the Notifications