திருச்சி மேற்குத் தொகுதி வாக்காளர்களுக்கு உள்ளாட்சித் தேர்தலில் நடு விரலில் மை-அய்யர்
Subscribe to Oneindia Tamil
திருச்சி: திருச்சி மேற்குத் தொகுதி இடைத் தேர்தலில் வாக்களித்த வாக்காளர்களுக்கு, உள்ளாட்சித் தேர்தலின்போது நடு விரலில் மை வைக்கப்படும் என்று தேர்தல் ஆணையர் சோ. அய்யர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
திருச்சிராப்பள்ளி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு 13-10-2011 அன்று நடைபெற்றது. வாக்குப்பதிவு அன்று வாக்காளர்களுக்கு இடது கை ஆள்காட்டி விரலில் மையிடப்பட்டது.
தற்பொழுது 17-10-2011 அன்று நடைபெறும் திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மேயர் மற்றும் மாமன்ற உறுப்பினர் தேர்தலின் வாக்குப்பதிவில் திருச்சிராப்பள்ளி மாநகராட்சி முழுமைக்கும் வாக்களிக்கும் வாக்காளர்களுக்கு இடது கை ஆள்காட்டி விரலுக்கு அடுத்த விரலான நடுவிரவில் மையிடப்படும் என்று சோ. அய்யர் உத்தரவிட்டுள்ளார்.
More From
-
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
மணப்பாறை சிப்காட்: 650 பேருக்கு வேலை ரெடி! வேகமெடுக்கும் பெப்சி ரூ.880 கோடி மெகா தொழிற்சாலை திட்டம் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications