அதிமுக 40வது ஆண்டு விழா- எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்கினார் ஜெ.
சென்னை: அதிமுகவின் 40வது ஆண்டு விழாவை தமிழகம் முழுவதும் இன்று அதிமுகவினர் கோலாகலமாக கொண்டாடினர். இதையொட்டி சென்னையில் உள்ள அதிமுக தலைமைக் கழக அலுவலகத்திற்கு வருகை தந்த கட்சிப் பொதுச் செயலாளரான முதல்வர் ஜெயலலிதா, கட்சி நிறுவனர் எம்.ஜி.ஆரின் சிலைக்கு மாலை அணிவித்து ஆண்டு விழா மலரை வெளியிட்டார்.
அதிமுகவின் 40 -வது ஆண்டு தொடக்க விழா இன்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி இன்று காலை 10 மணி அளவில் சென்னை ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் உள்ள கட்சி தலைமை அலுவலக வளாகத்திற்கு வருகை தந்தார் ஜெயலலிதா.
மாநகராட்சித் தேர்தலில் ஓட்டுப் போட்டு விட்டு அவர் வந்தார்.அவருக்கு அதிமுகவினர் தடபுடலாக வரவேற்பு அளித்தனர். பின்னர் கட்சித் தலைமைக் கழக வளாகத்தில் உள்ள முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். சிலைக்கு ஜெயலலிதா மாலை அணிவித்தார். பின்னர் அனைவருக்கும் அவர் இனிப்புகளை வழங்கினார். அதன் பிறகு ஆண்டு விழா மலரையும் அவர் வெளியிட்டார்.
அதிமுகவினருக்கு நலத் திட்ட உதவிகளையும் அவர்தனது கையால் வழங்கினார்.
அ.தி.மு. க 40 -வது ஆண்டு விழாவை முன்னிட்டு நவம்பர் 1 முதல் 3 - தேதி வரை பொதுக்கூட்டங்கள் கலைநிகழ்ச்சிகள் தமிழ்நாடு, அந்தமான், உட்பட தென் மாநிலங்களில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications