சென்னை தேர்தல் வாக்குப் பதிவில் ஏதாவது பிரச்சினையா? -இந்த எண்களில் போன் செய்யுங்கள்!
Subscribe to Oneindia Tamil
சென்னை: உள்ளாட்சித் தேர்தல் வாக்குப் பதிவின்போது ஏற்படும் பிரச்சினைகள் குறித்து பொதுமக்கள் தகவல் தெரிவிக்க 6 தொலைபேசி எண்களை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
அந்த செல்போன் எண்கள்
8220411112, 8220411113, 8220411114, 8220411115, 8220411116, 8220411117,
இந்த செல்போன் எண்களில் தொடர்பு கொண்டு புகார் கொடுத்தால், அடுத்த 5 நிமிடங்களில் போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து சேருவார்கள் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. எந்த மாதிரியான பிரச்சினையாக இருந்தாலும் இந்த செல்போன் எண்களை வாக்காளர்களும், பொதுமக்களும் தொடர்பு கொள்ளலாம் என சென்னை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications