உள்ளாட்சித் தேர்தல்- பெரும்பாலான மாவட்டங்களில் கடந்த தேர்தலை விட குறைந்த வாக்குப் பதிவு
சென்னை: தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கடந்த உள்ளாட்சித் தேர்தலை விட குறைந்த அளவிலான வாக்குகள் பதிவாகியுள்ளன.
தமிழகம் முழுவதும் முதல் கட்ட வாக்குப் பதிவில் சராசரியாக 77 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. அதேசமயம், பெரும்பாலான மாவட்டங்களில் கடந்த தேர்தலை விட குறைந்த அளவிலான வாக்குகள் பதிவாகியுள்ளன.
மாவட்ட வாரியாக பதிவான வாக்குகள் மற்றும் கடந்த தேர்தலில் பதிவான வாக்குகள் (அடைப்புக் குறிக்குள்):
சென்னை - 50 (68.1)
காஞ்சீபுரம் - 75 (73.3)
திருவள்ளூர்- 75 (76)
வேலூர் - 80 (79.5)
கிருஷ்ணகிரி - 80 (80.8)
தர்மபுரி - 85 (81.2)
திருவண்ணாமலை- 81 (83.6)
விழுப்புரம் - 72 (81.2)
சேலம் - 75 (81.9)
நாமக்கல்- 85 (82.4)
ஈரோடு -84 (81.3)
திருப்பூர் - 76 (77.7)
நீலகிரி - 69 (71.9)
கோவை - 64.49 (75)
திண்டுக்கல்- 75 (81.2)
கரூர்- 82.48 (86)
திருச்சி- 71 (79)
பெரம்பலூர்- 83.84 (82)
அரியலூர்- 80.65 (84.1)
கடலூர் - 78 (80.6)
நாகப்பட்டினம் - 71 (80.6)
திருவாரூர்- 75 (81.3)
தஞ்சாவூர்- 70.2 (79.9)
புதுக்கோட்டை - 82 (79.8)
சிவகங்கை - 72 (75.6)
மதுரை- 75 (76.8)
தேனி- 80.81 (78.9)
விருதுநகர்- 70 (80.8)
ராமநாதபுரம்- 68 (70.7)
தூத்துக்குடி- 74.06 (74.9)
நெல்லை- 72.14 (74.6)
கன்னியாகுமரி- 69.86 (68)
மாநகராட்சிகள்
வேலூர் - 72 சதவீதம்
ஈரோடு- 71.09
தூத்துக்குடி - 68.60
சேலம் -68.55
திருப்பூர் - 67
மதுரை - 64
திருச்சி - 63.62
நெல்லை- 61.44
கோவை - 59
சென்னை - 48.5












Click it and Unblock the Notifications