வெப் காமரா, மின்னணு இயந்திரப் பழுதால் பல இடங்களில் வாக்குப் பதிவு பாதிப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை : வெப் காமராக்கள் மற்றும் மின்னணு இயந்திரப் பாதிப்பு காரணமாக பல்வேறு இடங்களில் வாக்குப் பதிவு பாதிக்கப்பட்டுள்ளது.
2வது கட்ட உள்ளாட்சித் தேர்தலில் இன்று காலை வாக்குப் பதிவு தொடங்கியது. இதில் வழக்கம் போல வெப் காமராக்கள் பழுது, மின்னணு இயந்திரப் பழுது ஆங்காங்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அங்கெல்லாம் அரை மணி நேர அளவுக்கு வாக்குப் பதிவு நிறுத்தப்பட்டு பின்னர் நடந்தது.
பல்லாவரம் நகராட்சிப் பள்ளியின் பெண்கள் வாக்குச் சாவடியில் வாக்குப் பதிவு இயந்திரம் பழுது பட்டது. ராஜபாளையம் வாக்குச் சாவடியில் இயந்திரப் பழுது ஏற்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்பு, குலசேகரம் பகுதிகளிலும் இயந்திரப் பழுது, வெப் காமரா பழுது ஆகியவை ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications