2வது கட்ட உள்ளாட்சித் தேர்தலில் அமோக வாக்குப் பதிவு- 81 சதவீத வாக்குகள் பதிவு
Subscribe to Oneindia Tamil
சென்னை: 2வது கட்ட உள்ளாட்சித் தேர்தலில் நல்ல வாக்குப் பதிவு நடந்துள்ளது. இறுதி நிலவரப்படி 81 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
தமிழக உள்ளாட்சி இடங்களுக்கு 2 கட்டமாக தேர்தல் நடத்தப்பட்டது. முதல் கட்ட வாக்குப் பதிவு 17ம் தேதியும், 2வது கட்ட வாக்குப் பதிவு நேற்றும் நடந்தது. முதல் கட்ட வாக்குப் பதிவு சென்னையில் மகா மந்தமாக இருந்தது. மொத்தமாக 77 சதவீத வாக்குகள் முதல் கட்டத்தில் பதிவாகின.
நேற்று நடந்த 2வது கட்ட வாக்குப் பதிவின்போது நல்ல விறுவிறுப்பு காணப்பட்டது. காலை முதலே நல்ல வாக்குப் பதிவு காணப்பட்டது. குறிப்பாக கிராமப்புறங்களில் படு விறுவிறுப்பாக இருந்தது. பெரிய அளவில் வன்முறைச் சம்பவம் ஏதும் இல்லை.
நேற்று நடந்த வாக்குப் பதிவின்போது 81 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. நாளை உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்படவுள்ளன.
More From
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications