சென்னையில் 7 வாக்குச் சாவடிகளில் மறுபடியும் வாக்குப் பதிவு
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னை மாநகராட்சியில் தேர்தல் ஆணைய உத்தரவுப்படி 7 வாக்குச் சாவடிகளில் மறுவாக்குப் பதிவு நடந்தது.
பல்வேறு முறைகேடுகள், சட்டம் ஒழுங்குப் பிரச்சினை தொடர்பாக சென்னை மாநகராட்சியில் 7 வாக்குச் சாவடிகளில் இன்று மறு வாக்குப் பதிவு நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.
அதன்படி, வாக்குச்சாடி எண். 1836 (பெண்கள்), 1740 (ஆண்கள்), 1743 (ஆண்கள்), 1746 (அ.வா.), 1730 (ஆண்), 1730 (பெண்கள்), 1731 (அ.வா.) ஆகிய ஏழு வாக்குச் சாவடிகளில் இன்று காலை வாக்குப் பதிவு தொடங்கியது. மாலை 5 மணிக்கு இது முடிவடைந்தது.
இந்த வாக்குச் சாவடியில் வாக்களித்தவர்களுக்கு இடது கை நடு விரலில் அடையாள மை இடப்பட்டது.
More From
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications