பெரம்பலூரில் அதிமுகவினர் வீடுகள் மீது தாக்குதல்- விடுதலை சிறுத்தைகளா?
பெரம்பலூர்: பெரம்பலூரில் அதிமுக வேட்பாளர் உட்பட கட்சி நிர்வாகிகள் 30 பேரின் வீடுகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதில் வீட்டில் இருந்த பொருட்கள் சேதமடைந்தன.
பெரம்பலூர் மாவட்டம் வேம்பூர் ஒன்றியத்தில் நேற்று உள்ளாட்சி தேர்தலின் 2ம் கட்ட வாக்குபதிவு நடந்தது. தேர்தல் வாக்குசாவடிகளில் வாக்குபதிவு நடப்பதை பார்வையிட விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் காரில் வந்தார்.
திருமாந்துரை அருகே காரில் இருந்து திருமாவளவன் இறங்க முயன்றார். ஆனால் அவரை காரில் இருந்து இறங்கவிடாமல், சிலர் கார் மீது தொடர்ந்து கற்களை வீசியதாக தெரிகிறது. அதில் திருமாவளவனின் கார் கண்ணாடி உடைந்தது. இதை குறித்து பெரம்பலூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று காலையில் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்ட அதிமுகவை சேர்ந்த வேட்பாளர் செல்வமணி உட்பட 30 கட்சி நிர்வாகிகள் வீடுகள் மீது சிலர் தாக்குதல் நடத்தினர். இதில் அந்த வீடுகளில் இருந்த மிக்சி, டிவி உள்ளிட்ட பொருட்கள் சேதமடைந்தன.
இந்த சம்பவம் குறித்து பெரம்பலூர் போலீஸ் நிலையத்தில் செல்வமணி புகார் அளித்துள்ளார். அவரது புகாரில், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் இந்த தாக்குதலை நடத்தி இருக்கலாம் என சந்தேகிப்பதாக தெரிவித்துள்ளார். போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications