வேலூர் மாநகராட்சி மேயர் தேர்தலில் அதிமுக வேட்பாளர் கார்த்தியாயினி வெறறி
Subscribe to Oneindia Tamil

வேலூர் மாநகராட்சி மேயர் பதவிக்கு நடந்த தேர்தலில் அதிமுக வேட்பாளர் கார்த்தியாயினி 1,81,027 வாக்குகளைப் பெற்றார். 2வது இடத்தைப் பிடித்த திமுக வேட்பாளர் ராஜேஸ்வரி 82,119 வாக்குகளைப் பெற்றார்.
இதன் மூலம் ராஜேஸ்வரியை 98,888 வாக்குகள் வித்தியாசத்தில் கார்த்தியாயினி வீழ்த்தி வேலூர் மாநகராட்சியின் முதல் தேர்ந்தெடுக்கப்பட்ட மேயராக உருவெடுத்துள்ளார்.












Click it and Unblock the Notifications