தர்மபுரி மாவட்டத்தில் ரஜினி ரசிகர் வெற்றி
Subscribe to Oneindia Tamil
தர்மபுரி மாவட்டத்தில் பாலக்கோடு பேரூராட்சித் தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட ரஜினி ரசிகர் வெற்றி பெற்றார்.
அவர் பெயர் மகேந்திரன். ரஜினி மன்றத்தின் தர்மபுரி மாவட்டத் தலைவராக இருந்தவர். உடல்நிலை காரணமாக பின்னர் பதவியிலிருந்து விலகினாலும் தொடர்ந்து மன்றத்தில் தீவிரமாக இருந்து வந்தார்.
கடந்த தேர்தலில் தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பேரூராட்சியில் தலைவர் பதவிக்குப் போட்டியிட்டு வென்றார். இந்த முறை மீண்டும் வெற்றியைத் தக்கவைத்துக் கொண்டுள்ளார்.
தருமபுரி மாவட்டத்தில், மொத்தம் 10 பேரூராட்சிகள் உள்ளன. இவற்றில் அதிமுக 7லும், திமுக -1, ரஜினி ரசிகர் -1, பாமக -1ல் வெற்றி பெற்றனர்.












Click it and Unblock the Notifications