சென்னை மாநகராட்சியை முதல் முறையாக கைப்பற்றுகிறது அதிமுக- மேயராகிறார் சைதை துரைசாமி
Subscribe to Oneindia Tamil

மாலை 5 மணி நிலவரப்படி சைதை துரைசாமி 4,46,206 வாக்குகளுடன் முன்னணியில் இருந்தார். திமுக வேட்பாளர் மா.சுப்பிரமணியம் 2,64,509 வாக்குகளுடன் பின்தங்கியிருந்தார்.
சென்னை மாநகராட்சியை இதுவரை ஒருமுறை கூட அதிமுக வென்றதில்லை. அதிகபட்சம் துணை மேயர் பதவியை மட்டுமே அக்கட்சி வகித்துள்ளது. கடந்த பல காலமாகவே திமுக வசம்தான் இருந்து வருகிறது சென்னை மாநகராட்சி.
இந்த நிலையில் முதல் முறையாக சென்னை மாநகராட்சி அதிமுக கைக்குப் போகிறது. அதிமுக சார்பில் சென்னையின் முதல் மேயராகும் பெருமையைப் பெறவுள்ளார் சைதை துரைசாமி.
இதையடுத்து வாக்கு எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வரும் லயோலா கல்லூரி வளாகத்தில் அதிமுகவினர் திருவிழாக் கோலம் பூண்டு காணப்பட்டனர். இறுதி முடிவு அறிவிக்கப்படாத நிலையில், பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகளை வழங்கியும் அவர்கள் கொண்டாடினர்.
More From
-
நான் யாரு தெரியுமா? மன்னிப்பெல்லாம் கேட்க முடியாது! முகத்தில் அடித்தார் போல் பேசிய சி.வி.சண்முகம்! -
வந்துட்டேன்னு சொல்லு.. மீண்டும் எடப்பாடி கையில் அதிமுக? சிவிஎஸ் கூட்டிலிருந்து பறந்த எம்எல்ஏ.கள்! யார்? -
தாய்வழி வந்த தங்கங்கள் எல்லாம்..மீண்டும் இணையும் அதிமுக கோஷ்டிகள்! கரங்கள் இணையும்..மனங்கள் இணையுமா? -
விஜய்க்கு சிக்கல்? எம்எல்ஏக்கள் ராஜினாமாவை விசாரிக்கும் சிபிஐ- அமலாக்கத்துறை? அதிமுக எம்பி ஐடியா -
17 துறைகளில் உள்ள அசுர பலம் காலி? ஆதரவாளர்களுடன் தவெகவில் இணைந்த கமலக்கண்ணன்.. அதிமுகவுக்கு பேரிடி! -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம்












Click it and Unblock the Notifications