திருச்சி மேற்கில் வெற்றி பெற்ற அதிமுகவின் பரஞ்சோதி எம்.எல்.ஏவாக பதவியேற்றார்
Subscribe to Oneindia Tamil

திருச்சி மேற்குத் தொகுதியில் நடந்த இடைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட மு.பரஞ்சோதி அபார வெற்றி பெற்றார். கடந்த தேர்தலில் அதிமுக வென்றதை விட இரட்டிப்பு வாக்கு வித்தியாசத்தில் அவர் வென்றார்.
இதையடுத்து சென்னை வந்த அவர் இன்று எம்.எல்.ஏவாக பதவியேற்றுக் கொண்டார்.
சபாநாயகர் அறையில் நடந்த பதவியேற்பு நிகழ்ச்சியில் சபாநாயகர் ஜெயக்குமார், பரஞ்சோதிக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். தமிழக அமைச்சர்கள் உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர்.
More From
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications