For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பயணத்தை ஆரம்பித்தது போயிங் 'ட்ரீம்லைனர் 787' விமானம்!

By Chakra
Google Oneindia Tamil News

Boeing 787
ஹாங்காங்: போயிங் நிறுவனம் உருவாக்கியுள்ள அதிநவீன விமானமான ட்ரீம்லைனர் 787, பயணிகளுடன் தனது முதல் பயணத்தை நேற்று மேற்கொண்டது.

ஜப்பானின் நிப்பான் ஏர்லைன்ஸ் நிறுவனம் வாங்கியுள்ள இந்த முதல் 787 விமானம் 240 பேருடன் ஹாங்காங் வந்து சேர்ந்தது.

உலகிலேயே மிகப் பெரிய பயணிகள் விமானத்தை (ஏ-380) ஏர்பஸ் தயாரித்ததையடுத்து அதற்குப் போட்டியாக இந்த விமானத்தை போயிங் தயாரித்தது. ஆனால், ஏ-380 விமானம் 800 பயணிகள் வரை பயணிக்கலாம்.

ட்ரீம்லைனர் விமானத்தில் 260 பேரே பயணிக்க முடியும். ஆனாலும் இதுவரை தயாரிக்கப்பட்ட போயிங் விமானங்களை விட மிக அதிகமான வசதிகளைக் கொண்டுள்ளது இந்த விமானம்.

English summary
Hong Kong - Boeing Co's 787 Dreamliner landed in Hong Kong Wednesday after completing its first commercial flight from Tokyo on a route operated by All Nippon Airways. The 56.7-metre, twin-engined jet with a capacity of 260 passengers, landed at Hong Kong's Chek Lap Kok Airport four and half hours after its midday takeoff from Narita International Airport.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X