தோல்வியடைந்தும் மக்களுக்கு ஸ்வீட் கொடுத்த திமுக வேட்பாளர்!
திண்டுக்கல்: வடமதுரை பேரூராட்சி கவுன்சிலர் தேர்தலில் தோல்வியடைந்த திமுக வேட்பாளர் மக்களுக்கு ஸ்வீட், கார வகைகளை வழங்கி நன்றி தெரிவித்தார்.
கடந்த உள்ளாட்சித் தேர்தலில் திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை பேரூராட்சி 11வது வார்டில் அதிமுக சார்பில் செந்திலாண்டவர் என்பவரும், திமுக சார்பில் மாரியப்பன் என்பவரும் போட்டியிட்டனர்.
இதில், அதிமுகவைச் சேர்ந்த செந்திலாண்டவர் வெற்றி பெற்றார். மாரியப்பன் 101 ஓட்டுக்கள் பெற்று தோல்வியடைந்தார். தோல்வி கண்டு துவளாத திமுக வேட்பாளர் மாரியப்பன் போட்டியிட்ட வார்டு பகுதியில் உள்ள வீடுகளுக்கு சென்று நன்றி அறிவிப்பு நோட்டீஸ் உடன், ஸ்வீட், மிக்சர் பாக்கெட்களை வழங்கி நன்றி தெரிவித்தார்.
அதனை பெற்றுக் கொண்ட வாக்காளர்கள் 'அடடே இவரைப் போய் தோல்வியடைந்த செய்து விட்டேமே' என காமெடி நடிகர் வடிவேல் பாணியில் வருந்தினர். ஸ்வீட் பாக்கெட்டுகளை நன்றியோடு பெற்றுக் கொண்டார்கள்.
-
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
மதிமுகவை சேர்க்காதீங்கன்னு படிச்சு படிச்சு சொன்னேன், கேட்டீங்களா.. திமுக முன்னாள் நிர்வாகி ஆதங்கம்! -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்!












Click it and Unblock the Notifications