வாசாத்தி பலாத்கார வழக்கில் 45 பேருக்கு ஜாமீன்
Subscribe to Oneindia Tamil
தர்மபுரி: வாசாத்தியில் பெண்களை கற்பழித்த வழக்கில் தண்டனை பெற்றவர்களில் 45 பேருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
தர்மபுரி மாவட்டம், வாசாத்தி மலை கிராமத்தில் போலீசார், வருவாய்த் துறையினர், வனத்துறையினரால் 18 பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் 215 பேர் குற்றவாளிகள் என்று தர்மபுரி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
பின்னர் 3 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற 198 பேர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் தண்டனை விதிக்கப்பட்ட மேலும் 45 பேர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர். ஜாமீன் பெற்றவர்களில் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரிகள் 4 பேரும், தாசில்தார் ஒருவரும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications