பெருவில் நிலநடுக்கம்: 20 பேர் காயம்
லீமா: பெரு நாட்டில் நேற்று ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 20 பேர் காயமடைந்தனர். பொருட்சேதம் குறித்த விபரம் தெரியவில்லை.
பெரு நாட்டில் நேற்று மதியம் மதியம் 1.54 நிலநடுக்கம் ஏற்பட்டது. ஈகா நகரில் இருந்து தென்மேற்கு திசையில் 51 கி.மீ தூரத்திலும், 35 ஆழத்திலும் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டது. 6.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது.
30 நிமிடங்கள் தொடர்ந்து குலுங்கியதால், அந்நாட்டு தலைநகர் லீமா மற்றும் அதை சுற்றிலும் உள்ள நகரங்களில் இருந்த கட்டிடங்கள் இடிந்து விழுந்தது. திடீரென ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பயந்து போன மக்கள் வீடுகளை விட்டு சாலைக்கு ஓடிவந்தனர். இதனால் பெசிகோ பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
மின்சாரம் மற்றும் தொலைபேசி இணைப்புகள் துண்டிக்கப்பட்டது. இந்த நிலநடுக்கம் லீமா, இகா தவிர கல்கோ, அரிகுபா, அயாகுகோ உள்ளிட்ட பல நகரங்களிலும் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கத்தில் உயிரிழப்பு எதுவும் ஏற்பட்டதாக தகவல் இல்லை. எலும்பு முறிவு ஏற்பட்ட 2 பேர் உட்பட 20 பேர் காயமைடைந்தனர்.
பெரு நாட்டில் கடந்த 2007ம் ஆண்டு ஈகா மாகாணத்தில் 7.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டு 600 பேர் பலியாகி உள்ளனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications