தங்கம் விலை... நேற்று ரூ 224 உயர்ந்து, இன்று ரூ 56 குறைந்தது!
Subscribe to Oneindia Tamil

சென்னையில் நேற்று ஒரு பவுன் தங்கம் ரூ. 20 ஆயிரத்து 760 ஆக இருந்தது. சவரனுக்கு நேற்று மட்டும் ரூ 224 உயர்ந்தது.
இன்று பவுனுக்கு ரூ. 56 குறைந்து ஒரு சவரன் ரூ. 20 ஆயிரத்து 704 ஆக உள்ளது. ஒரு கிராம் ரூ. 2,588-க்கு விற்பனையானது.
ஒரு கிலோ வெள்ளி ரூ. 57 ஆயிரத்து 615 ஆகவும், ஒரு கிராம் ரூ. 61.65 ஆகவும் உள்ளது.
தங்கம் விலை தொடர்ந்து உயர்வதும், மிகக் குறைந்த அளவுக்கே வீழ்ச்சி காண்பதும் வழக்கமாக உள்ளது. அமெரிக்க டாலரின் மதிப்பு குறைவு காரணமாகவே இந்த எக்கச்சக்க விலை உயர்வு என்று கூறப்படுகிறது. மேலும், தற்போது தங்கத்தில் முதலீடு செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு மற்றொரு காரணமாகும்.
வரும் நாட்களில் மேலும் தங்கம் விலை உயரும் என்று கூறப்படுகிறது.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications