பிரேம்ஜி சொல்வது பொய்! - காங்கிரஸ் மறுப்பு

நாட்டில் நிலையான, உறுதியான முடிவெடுக்கும் அதிகாரம் கொண்ட தலைமை இல்லை என்று விப்ரோ தலைவர் அசீம் பிரேம்ஜி இன்று பகிரங்கமாகக் குற்றம்சாட்டியிருந்தார்.
இந்த குற்றச்சாட்டுக்கு உடனடியாக மறுப்பு வெளியிட்டுள்ளது காங்கிரஸ் கட்சி.
இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் மணீஷ் திவாரி கூறுகையில், "பிரேம்ஜியின் குற்றச்சாட்டு அடிப்படையில்லாதது. பொய்யானது. தேசத்தின் நலனை பிரதானமாக வைத்தே அரசின் முடிவுகள் அமைகின்றன. பிரச்சினைகளைப் பொறுத்து உடனுக்குடன் முடிவுகள் மேற்கொள்ளப்படுகின்றன.
சர்வதேச அளவிலாகட்டும் அல்லது உள்நாடு அளவிலாகட்டும் தேசிய நலன் கருதி அரசு முடிவுகளை மேற்கொண்டு வருகிறது. நாட்டின் பொருளாதாரக் கொள்கையை பாதிக்குமா என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டே முடிவுகள் எடுக்கப்படுகின்றன.
எந்தத் துறையில் முடிவுகள் எடுக்கவில்லை என்று பிரேம்ஜி இவ்வாறு குறிப்பிடுகிறார் என்பதை விளக்க வேண்டும்," என மணீஷ் திவாரி கூறினார்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications