அமெரிக்காவில் அதிபர் ஒபாமாவின் போட்டியாளர் மீது செக்ஸ் புகார்
வாஷிங்டன்: அமெரிக்காவில், அடுத்த அதிபர் தேர்தலில் பராக் ஒபாமாவுக்கு கடு் போட்டியைக் கொடுக்கக் கூடியவராக உருவெடுத்துள்ள குடியரசுக் கட்சியைச் சேர்ந்த ஹெர்மன் கெய்ன் மீது செக்ஸ் புகார் எழுந்துள்ளது. ஆனால் அதை அவர் மறுத்துள்ளார்.
2012 ஆண்டு டிசம்பர் மாதம் அமெரிக்காவில் நடைபெற உள்ள அதிபர் தேர்தலில் குடியரசுக்கட்சி சார்பில் வேட்பாளராகப் போட்டியிட களம் இறங்கவுள்ளார் ஹெர்மன் கெய்ன்.
65 வயதாகும் கெய்ன் தற்போதைய அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவுக்குக் கடும் போட்டியைக் கொடுப்பார் என்று கருதப்படுகிறது. இந்த நிலையில் அவர் மீது இரண்டு பெண்கள் செக்ஸ் புகார் கூறியுள்ளனர். கடந்த 1990-ஆம் ஆண்டு தேசிய ஹோட்டல்கள் சங்கத் தலைவராக கெய்ன் இருந்தபோது தங்களுடன் செக்ஸ் உறவு வைத்துக்கொண்டதாக அவர்கள் புகார் கொடுத்துள்ளனர்.
ஆனால் இந்த புகாரை ஹெர்மன் கெய்ன் திட்டவட்டமாக மறுத்துள்ளார். இது அடிப்படை ஆதாரமற்றது என்று கூறியுள்ள கெய்ன் தெரிவித்துள்ளார். தன்னுடைய நாற்பதாண்டு தொழில் வாழ்க்கையில் இதுவரை எந்த வித ஊழலோ, செக்ஸ் குற்றச்சாட்டோ தன் மீது எழுந்ததில்லை என்று தெரிவித்துள்ளார்.
அதிபர் தேர்தலில் தான் போட்டியிட விடாமல் தடுப்பதற்காக இதுபோன்ற அபாண்டமான குற்றச் சாட்டுகளை எதிர்கட்சியினர் கிளப்பி விடுவதாக அவர் கூறியுள்ளார்.
அதேசமயம், இந்த செக்ஸ் குற்றச்சாட்டு கெய்ன் மீதான நல்ல இமேஜை குலைக்கும் செயல் என்று அரசியல் நோக்கர்கள் கருத்துக் கூறியுள்ளனர்.
-
அமெரிக்காவில் 30 இந்தியர்கள் கைது.. உடனடியாக நாடுகடத்த உத்தரவு "Operation Checkmate".. என்ன நடந்தது? -
அந்தர் பல்டி அடிக்கும் டிரம்ப்.. 25% வரி 15 சதவீதமாக குறைப்பு.. வழிக்கு வந்த அமெரிக்கா! -
ஒரு மணிநேரத்தில் பதிலடி கொடுத்த ஈரானின் IRGC படை.. ஆடிப்போய் நிற்கும் அமெரிக்கா.. இனி ரொம்ப கஷ்டம்! -
ஈரானின் முதுகெலும்பில் தாக்கிய CENTCOM.. டிரம்ப் போட்டுக்கொடுத்த பிளான்..? கச்சிதமாக முடித்த US Army! -
Kuwait மீது திடீர் தாக்குதல் நடத்திய ஈரான்.. திரும்பும் பக்கமெல்லாம் ஏவுகணை சந்தம்.. பீதியில் மக்கள்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications