லஞ்சம் தருவதில் சீன, ரஷ்ய நிறுவனங்கள் முன்னிலை

சர்வதேச அளவில் லஞ்சம் குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளும் Transparency International நிறுவனம் சமீபத்தில், லஞ்சம் கொடுப்போர் பற்றிய அட்டவணை ஒன்றை வெளியிட்டது.
28 நாடுகளில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இதில் சீனா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் முறையே 27 மற்றும் 28-ம் இடத்தைப் பிடித்து கடைசியில் உள்ளன.
இந்த நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்கள், வெளிநாடுகளில் தொழில் நடத்த எந்த அளவுக்கு வேண்டுமானாலும் லஞ்சம் தரத் தயாராக உள்ளனவாம்.
பிரிட்டன் எட்டாவது இடத்தையும் அமெரிக்கா ஒன்பதாவது இடத்தையும் பிடித்துள்ளன.
டச்சு, சுவிட்சர்லாந்து, பெல்ஜியம், ஜெர்மனி மற்றும் ஜப்பான் நாடுகள் இதில் முதல் 5 இடங்களைப் பிடித்துள்ளன. அதாவது இங்கெல்லாம் நிறுவனங்கள் தங்கள் தொழிலுக்கு சாதகமான முடிவுகளைப் பெற லஞ்சம் தருவது குறைவு என்கிறது ஆய்வு.
ஆனால் இந்தியாவில் பரவாயில்லை எனும் அளவுக்கு லஞ்சத்தின் நிலை உள்ளதாம். சீனா, ரஷ்யா அளவுக்கு மோசமாக இல்லாவிட்டாலும் ஓரளவு லஞ்சம் அதிகமாக உள்ள நாடு என்று வேண்டுமால் இந்தியாவைச் சொல்லலாம் என்கிறது இந்த ஆய்வு முடிவு.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications