வன்னியில் 16 பேர் கொண்ட இந்திய ராணுவக் குழு ஆய்வு
வன்னி: ஈழத் தமிழர்களின் தாயகமான வன்னிக்கு இந்திய ராணுவக் குழு ஒன்று சென்றுள்ளது. 16 பேர் கொண்ட அந்தக் குழு வன்னியில் உள்ள இலங்கைப் படையின் தலைமையகம் உள்ளிட்டவற்றைப் பார்வையிடவுள்ளது.
தமிழர்களை கிட்டத்தட்ட ஒன்றுமில்லாமல் அழித்து ஒழித்து விட்டது இலங்கைப் படை. எஞ்சியிருக்கும் தமிழர்களும் உயிரைக் கையில் பிடித்தபடி வாழ்ந்து வருகின்றனர். முழுமையாக இன்னும் மறுகுடியேற்றம் செய்யப்படாமல் வன்னி இன்னும் வாடி வதங்கிப் போய்த்தான் உள்ளது.
இந்த நிலையில் வன்னிக்கு இந்திய ராணுவக் குழு சென்றுள்ளது. விமானப்படை கமோடர் நவல்கர் தலைமையில் 16 பேர் கொண்ட குழுவாக இவர்கள் சென்றுள்ளனர்.
6 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இவர்கள், வன்னியிலுள்ள பாதுகாப்புப் படைத் தலைமையகம், ஆயுதப்படை அலுவலகம்,மறுசீரமைப்பு ஆணைய அலுவலகம்,தொல்பொருள் ஆராய்ச்சி நிலையம் ஆகியவற்றை ராணுவத்தினர் பார்வையிட உள்ளனர்.
இலங்கை ராணுவத் தளபதி ஜெயசூரியாவையும் பார்த்துப் பேசவுள்ளனர். இரு தரப்பிலும் ராணுவ ஒப்பந்தங்களும் கையெழுத்தாகவுள்ளனவாம்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications