பெருநகரங்களில் டெல்லியில் பெட்ரோல் விலை குறைவு- பெங்களூரில் அதிகம்
Subscribe to Oneindia Tamil

கடந்த ஜனவரி மாதத்திலிருந்து இத்தோடு 4வது முறையாக எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் விலையை உயர்த்தி விட்டன. நேற்று நள்ளிரவு முதல் புதிய பெட்ரோல் விலை அமலுக்கு வந்துள்ளது.
தற்போதைய விலை உயர்வுக்குப் பின்னர் நாட்டின் பெருநகரங்களிலேயே டெல்லியில்தான் விலை சற்று குறைவாக உள்ளது. அங்கு ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ. 68.84 ஆக உள்ளது. சென்னையில் ரூ. 71.16 ஆகவும், கொல்கத்தாவில் ரூ. 71.98 ஆகவும், மும்பையில் ரூ. 73.71 ஆகவும், பெங்களூரில் ரூ. 75.64 ஆகவும் உள்ளது.
கடந்த ஜனவரி மாதம் 16ம் தேதி பெட்ரோல் விலை முதல் முறையாக ரூ. 3.50 உயர்த்தப்பட்டது. பின்னர் மே 15ம் தேதி 5 ரூபாயாக உயர்த்தினர். பிறகு செப்டம்பர் 16ம் தேதி ரூ. 3.14 ஆக விலை உயர்ந்தது. தற்போது 4வது முறையாக பெட்ரோல் விலையை உயர்த்தியுள்ளனர்.
More From
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications