டெல்லி: பாஜக மூத்த தலைவர் அத்வானி இன்று தனது 85வது பிறந்த நாளைக் கொண்டாடினார். இதையொட்டி டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில், அவரை பலரும் வெகுவாகப் பாராட்டிப் பேசியதால் ஆனந்தக் கண்ணீர் விட்டார். தொடர்ந்து அவர் கண்ணீர் சிந்தியபடி இருந்ததால் கூட்டத்தினரும் நெகிழ்ந்தனர்.
அத்வானி பிறந்த நாளையொட்டி நடந்த நிகழ்ச்சியில் பேசியவர்கள் அரசியலுக்கும், பாஜகவுக்கும், அத்வானி ஆற்றிய சேவையை புகழ்ந்து பேசினர். இதைக்கேட்டதும் சிலமுறை அத்வானிக்கு கண்ணீர் முட்டிக் கொண்டு வந்தது. அவரால் ஆனந்தக் கண்ணீரை அடக்க முடியவில்லை.
ஒரு கட்டத்தில் அவர் மிகவும் நெகிழ்ந்து போய் விட்டார்.இதனால் மேடையை விட்டு வெளியேறிய அவர் சிறிது நேரம் கழித்தே திரும்பி வந்தார். நாடு முழுவதும் ரத யாத்திரை மேற்கொண்டுள்ள அத்வானி தனது பிறந்த நாளுக்காக யாத்திரையை தற்காலிகமாக நிறுத்தி விட்டு இன்று டெல்லி வந்திருந்தார்.
His 85th birthday brought rich tribute from his colleagues in the BJP - and senior leader LK Advani was moved to tears a few times at a function in Delhi that honoured his contribution to politics and his party. At one point, he left the stage for a few minutes to regain his composure. Advani has taken a break from his nationwide tour against corruption - the Jan Chetna Yatra - to attend today's function in Delhi.
Notifications
Settings
Clear Notifications
No New Notifications
Notifications
Use the toggle to switch on notifications
Block for 8 hours
Block for 12 hours
Block for 24 hours
Don't block
To start receiving timely alerts, as shown below click on the Green “lock” icon next to the address bar
Click it and Unblock the Notifications
Close X
Close X
To Start receiving timely alerts please follow the below steps:
Click on the Menu icon of the browser, it opens up a list of options.
Click on the “Options ”, it opens up the settings page,
Here click on the “Privacy & Security” options listed on the left hand side of the page.
Scroll down the page to the “Permission” section .
Here click on the “Settings” tab of the Notification option.
A pop up will open with all listed sites, select the option “ALLOW“, for the respective site under the status head to allow the notification.
Once the changes is done, click on the “Save Changes” option to save the changes.