சூதாட்ட கும்பலுடன் தொடர்பு- 2 எஸ்.பிக்கள் உள்பட 25 புதுவை போலீஸாருக்கு நோட்டீஸ்
புதுச்சேரி: புதுவையில் சூதாட்ட விடுதி நடத்திய கும்பலின் டைரியில் தொலைபேசி எண்கள் இடம் பெற்றிருந்ததைத் தொடர்ந்து விளக்கம் அளிக்குமாறு கூறி 2 எஸ்.பிக்கள் உள்ளிட்ட 25 போலீஸாருக்கு புதுவை யூனியன் பிரதேச ஐஜி சர்மா நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளார்.
புதுவையில் சமீபத்தில் ஒரு சூதாட்ட விடுதியில் போலீஸார் ரெய்டு நடத்தினர். அப்போது கைப்பற்றப்பட்ட செல்போன்களை ஆய்வு செய்ததில், அதில் புதுச்சேரியைச் சேர்ந்த 2 எஸ்.பிக்கள், 2 இன்ஸ்பெக்டர்கள், 7 சப் இன்ஸ்பெக்டர்கள் உள்பட 25 போலீஸாரின் தொலைபேசி எண்கள் அடங்கியிருந்தது.
இதுகுறித்து சூதாட்ட விடுதியை நடத்தியோரிடம் விசாரணை நடத்தியபோது இவர்களுக்கும், போலீஸாருக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து 25 பேருக்கும் விளக்கம் அளிக்குமாறு கூறி நோட்டீஸ் அனுப்ப ஐஜி சர்மா உத்தரவிட்டுள்ளார்.
சூதாட்ட கும்பலுடன் எஸ்.பி. முதல் கான்ஸ்டபிள்கள் வரை பலருக்கும் தொடர்பு இருப்பது அம்பலமாகியுள்ளதால் புதுவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ரங்கசாமி அரசுக்கும் புது நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications