பிக் பாஸ் ரியாலிட்டி ஷோவில் சுவாமி அக்னிவேஷ்

பிக் பாஸ் 5 ரியாலிட்டி ஷோ நடந்து கொண்டிருக்கிறது. இதில் புது வரவு சமூக ஆர்வலர் சுவாமி அக்னிவேஷ்(72). அவர் இன்று பிக் பாஸ் 5 நடக்கும் வீட்டிற்கு செல்கிறார்.அந்த வீட்டில் ஏற்கனவே மாடல் ஷ்ரத்தா ஷர்மா, முன்னாள் மிஸ் ஆப்கானிஸ்தான் விதா சமத்சாய், வீ.ஜே. பூஜா மிஸ்ரா, பூஜா பேடி, ஜூஹி பர்மார், ஷோனாலி நாக்ராணி, மகேஹ் சஹால், லக்ஷ்மி நாராயண் த்ரிபாதி, அமர் உபத்யாய், ஆகாஷ்தீப் சாய்கல் மற்றும் சித்தார்த் பரத்வாஜ் உள்ளனர்.
சமுதாயத்தில் பெண் குழந்தைகளின் அவல நிலை குறித்து பெண்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தத் தான் தான் பிக் பாஸ் வீட்டிற்கு செல்வதாக அக்னிவேஷ் தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் கூறியதாவது,
பிக் பாஸ் வீட்டில் இருக்கும் பெண்களுக்கு எந்த சமூக பொறுப்பும் இருப்பதாகத் தெரியவில்லை. கருவிலேயே எத்தனை பெண் சிசுக்கள் அழிக்கப்படுகிறது, சதி என்ற பெயரில் எத்தனை பெண்கள் உயிருடன் எரிக்கப்படுகின்றனர் என்று அந்த பெண்களுக்கு நான் புரியவைப்பேன்.
நான் இந்த நிகழ்சசியில் கலந்து கொள்ளவா என்று கேட்டதற்கு 90 சதவீதம் பேர் வேண்டாம் என்றார்கள். ஆனால் நான் இதை ஒரு சவாலாக எடுத்துக் கொண்டு இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறேன் என்றார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் ஊழலுக்கு எதிராகப் போராடும் அன்னா குழு மீது சுவாமி அக்னிவேஷ் ஊழல் குற்றம் சுமத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications