ஹரித்வார்: ஹரித்வாரில் கங்கை நதியில் புனித நீராடியபோது ஏற்பட்ட பெரும் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது.
குரு பண்டிட் ஸ்ரீராம் சர்மா பிறந்த நாள் நூற்றாண்டையொட்டி கங்கை ஆற்றில் ஆயிரக்கணக்கானோர் இன்று வழிபாடுகள் நடத்தி புனித நீராடினர்.அப்போது திடீரென ஏற்பட்ட கடும் கூட்ட நெரிசலில் சிக்கி பலர் மிதிபட்டனர். பலர் நீரில் மூழ்கினர்.
இதில் 22 பேர் உயிரிழந்துள்ளதாகவும், பலர் படுகாயமடைந்துள்ளதாகவும் நிகழ்ச்சி அமைப்பாளர்களின் செய்தித் தொடர்பாளர் ஹேமந்த் சாஹு தெரிவித்துள்ளார்.
காயமடைந்தவர்கள் அங்கு அமைக்கப்பட்டுள்ள தற்காலிக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Ten people were crushed to death and many others injured in a stampede at a religious ceremony close to the holy river Ganges in Haridwar on Tuesday, organisers said. "Ten people have been killed, and two dozen have been injured. We are treating all the injured in our own temporary hospital, set up on the premises," Hemant Sahu, media contact for the event organisers, told. According to reports, tens of thousands of people have gathered for the centenary celebrations of religious Guru Pandit Sriram Sharma.
Notifications
Settings
Clear Notifications
No New Notifications
Notifications
Use the toggle to switch on notifications
Block for 8 hours
Block for 12 hours
Block for 24 hours
Don't block
To start receiving timely alerts, as shown below click on the Green “lock” icon next to the address bar
Click it and Unblock the Notifications
Close X
Close X
To Start receiving timely alerts please follow the below steps:
Click on the Menu icon of the browser, it opens up a list of options.
Click on the “Options ”, it opens up the settings page,
Here click on the “Privacy & Security” options listed on the left hand side of the page.
Scroll down the page to the “Permission” section .
Here click on the “Settings” tab of the Notification option.
A pop up will open with all listed sites, select the option “ALLOW“, for the respective site under the status head to allow the notification.
Once the changes is done, click on the “Save Changes” option to save the changes.