சிதம்பரம், திருச்சி, காரைக்குடி பட்டமளிப்பு விழாக்களில் ரோசய்யா: பலத்த போலீஸ் பாதுகாப்பு
சிவகங்கை: சிதம்பரம், திருச்சி, காரைக்குடி பல்கலைக்கழகங்களில் நடக்கும் பட்டமளிப்பு விழாக்களில் தமிழக ஆளுநர் ரோசய்யா கலந்துகொள்கிறார். இதனால் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் இன்று(9ம் தேதி) காலை 11 மணிக்கு பட்டமளிப்பு விழா நடக்கிறது. இந்த விழாவில் கலந்து கொள்ளும் தமிழக ஆளுநர் ரோசய்யா மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்குகிறார்.
இதே போன்று திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் 27வது பட்டமளிப்பு விழா நாளை(10ம் தேதி) காலை 11 மணிக்கு நடக்கிறது. அந்த விழாவிலும் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்குகிறார்.
வரும் 11ம் தேதி சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் 24 வது பட்டமளிப்பு விழா நடைபெறுகின்றது. அங்கு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்குகிறார்.
பல்கலைக்கழக விழாக்களில் பங்கேற்கும் ஆளுநருக்கு அதிக பட்ச பாதுகாப்பு வழங்க உத்தரவி்டப்பட்டுள்ளது.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட்












Click it and Unblock the Notifications