எர்னஸ்ட் பால் மகள் திருமண நிச்சயதார்த்தம் - குமரி அனந்தன் வாழ்த்து
Subscribe to Oneindia Tamil

கடந்த 1996-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் துறைமுகம் தொகுதியில் போட்டியிட்டவர் எர்னஸ்ட் பால். காங்கிரஸ் கட்சியின் செயலாளராக இருந்தவர்.
இவரது மகள் கிறிஸ்டி லீமா சென்னை அண்ணா பல்கலைக்கழக பண்பலை வானொலியில் பணியாற்றுகிறார். இவருக்கும் பத்திரிக்கையாளர் மை பாரதி ராஜாவுக்கும் புதன்கிழமை மாலை ராயபுரத்தில் நிச்சயதார்த்தம் நடந்தது.
இந்த நிகழ்ச்சிக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் நேரில் வந்திருந்து வாழ்த்தினார். பல்வேறு காங்கிரஸ் பிரமுகர்கள், பத்திரிகையாளர்கள் வந்திருந்து மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications