புதிய அலுவலகத்தில் லேகாபுட்ஸ்... தொழிலதிபர் முத்து தொடங்கி வைத்தார்!
Subscribe to Oneindia Tamil

விளம்பரம், இசை, திரைப்படம், சமையல் தளம் பல தளங்களில் இயங்குபவர் லேகா ரத்னகுமார்.
இவரது அலுவலகம், வள்ளுவர் கோட்டம் அருகில் செயல்பட்டு வந்தது. இப்போது புதிதாக பெரிய அனைத்து வசதிகளுடன் கூடிய அலுவலகத்தை நுங்கம்பாக்கம் ஜம்புலிங்கம் தெருவில் திறந்துள்ளார்.
இங்கு அவரது ரெக்கார்டிங் ஸ்டுடியோ, விளம்பரப் பட அலுவலகம், லேகாபுட்ஸ் அலுவலகம் உள்பட அனைத்துப் பிரிவுகளும் ஒருங்கிணைத்து அமைக்கப்பட்டுள்ளது.
உலகின் அனைத்து விதமான சமையல் பற்றியும் தெரிந்து கொள்ள இவர் தொடங்கியுள்ள சமையல் இணையதளம்தான் லேகாபுட்ஸ்.காம். இதில் 3 லட்சம் சமையல் குறிப்புகள் கிடைக்கவிருக்கின்றன. இதற்கென்றே பதிவு செய்யப்பட்ட வீடியோக்களும் இங்கு காணக் கிடைக்கும். இதன் ஆசிரியராக வி சித்ரலேகா செயல்படுகிறார்.
More From
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications