பொட்டு சுரேஷ் மீண்டும் கைது - நிருபரை தாக்கிய வழக்கில் சிக்கினார்
Subscribe to Oneindia Tamil
சென்னை: வாரஇதழ் நிருபரை தாக்கிய வழக்கில் பொட்டு சுரேஷ் மீண்டும் கைது செய்யப்பட்டார்.
மதுரை தி.மு.க., தலைமை செயற்குழு உறுப்பினரான பொட்டு சுரேஷ், மத்திய அமைச்சர் மு.க அழகிரிக்கு நெருக்கமானவர். அவர் பல்வேறு வழக்குகளின் கீழ் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை சிறையில் உள்ளார்.
அவர் மீது குண்டர் சட்டம் போடப்பட்டிருந்த்து. இந்த நிலையில் பொட்டு சுரேஷ் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது செல்லாது என சென்னை உயர்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. அவர் விடுதலை செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பொட்டுசுரேஷ் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த சட்டமன்ற தேர்தலின் போது வாரப் பத்திரிக்கை நிருபர் ஒருவரை தாக்கிய வழக்கில், அவர் கைது செய்யப்பட்டுள்ளார். உசிலம்பட்டி கோர்ட்டில் ஆஜர்படுத்துவதற்காக பொட்டு சுரேஷை போலீசார் கொண்டு செல்ல உள்ளனர்.
More From
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications