பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரை சந்தித்தார் ராம்ஜெத்மலானி
வேலூர்: ராஜீ்வ் காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரை மூத்த வழக்கறிஞர் ஜெத்மலானி, மதிமுக பொது செயலாளர் வைகோ ஆகியோர் சந்தித்து பேசினர்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கு குற்றச்சாட்டப்பட்ட பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இந்த 3 பேருக்கும் விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ரத்து செய்ய கோரி பல போராட்டங்கள் நடந்தது.
இந்த நிலையில் 3 பேர் சார்பாக பிரபல வழக்கறிஞர் ராம்ஜெத் மாலனி, சென்னை உயர்நீதிமன்றத்தில் வாதாடி, தூக்கு தண்டனையை நீதிமன்றம் தள்ளி வைத்தது. வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள 3 பேரையும், இன்று ராம்ஜெத் மாலனி, மதிமுக பொது செயலாளர் வைகோ ஆகியோர் சந்தித்து பேசினார்.
இது குறித்து ராம்ஜெத் மாலனி கூறியதாவது,
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி சிறையில் உள்ள முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோருக்காக வாதாடினேன். ஆனால் அந்த 3 பேரையும் இதுவரை பார்த்தது இல்லை. இதனையடுத்து இன்று 3 பேரையும் சந்தித்து பேசினேன். இந்த சந்திப்பின் போது, 3 பேரும் தாங்கள் இந்த வழக்கில் நிரபராதிகள் என்று கூறினர், என்றார்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications