கிங்ஃபிஷர் குளறுபடியால் விஜய் மல்லையா குழுமத்துக்கு மொத்த இழப்பு ரூ. 21,800 கோடி!

யுபி குழுமத்தைச் சேர்ந்த கிங்பிஷர், யுபி ஹோல்டிங்ஸ், யுனைடட் ப்ரூவரிஸ், யுனைடட் ஸ்பிரிட்ஸ், மங்களூர் கெமிகல்ஸ் மற்றும் பெர்டிலைஸர்ஸ் லிமிடட் மற்றும் யுபி எஞ்ஜினீயரிங் ஆகிய 6 நிறுவனங்களின் பங்குகள் மதிப்பு சடசடவென சரிந்துவிட்டதால், இந்த நஷ்டத்தைச் சந்தித்துள்ளது மல்லையாவின் நிறுவனம்.
கிங்ஃபிஷர் நிறுவனத்தின் விமான இயக்கு செயலவுகள் அதிகரித்துவிட்டதால் பெரும் நஷ்டத்தைச் சந்தித்துள்ளது. இதைச் சரிகட்ட, கடன் அளவை உயர்த்தித் தருமாறு வங்கிகளைக் கேட்டுக் கொண்டது கிங்ஃபிஷர்.
ஆனால் வங்கிகள் இதற்கு மறுத்துவிட்ட நிலையில் அரசு உதவியை நாடியுள்ளது. ஆனால் அரசு உதவக் கூடாது என எதிர்ப்புக் குரல் எழுந்துள்ளது.
இந்த நிலையில் கிங்ஃபிஷரின் இந்த வீழ்ச்சி, விஜய் மல்லையாவின் மற்ற நிறுவனப் பங்குகளையும் கடுமையாக பாதித்துள்ளது. கடந்த சில தினங்களாக யுபி குழுமத்தின் அனைத்து நிறுவனப் பங்குகள் விலையும் வீழ்ச்சியடைந்துவிட்டன.
இதில் யுபி குழும பங்குகளை வைத்துள்ள புரமோட்டர்களுக்கு மட்டும் 50 சதவீத இழப்பு ஏற்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications