ஐரோப்பிய நெருக்கடியால் இங்கிலாந்தில் வேலைவாய்ப்புகள் குறைகின்றன!

நாட்டின் பொருளாதாரம் குறித்து நிச்சயமற்ற நிலை நிலவுவதால், பல்வேறு துறைகளையும் சேர்ந்த தொழில் நிறுவனங்கள், தங்களது விரிவாக்கத் திட்டங்களை ரத்து செய்துவிட்டதோடு, பணியாளர் சேர்ப்பையும் குறைக்க ஆரம்பித்துள்ளன.
அரசுத்துறையைச் சேர்ந்த நிறுவனங்களும் கூட தேவையற்ற செலவுகளைக் குறைக்க ஆரம்பித்துள்ளன. தொழிலாளர்களின் பல்வேறு சலுகைகளையும் குறைக்க ஆரம்பித்துள்ளன. மேலும் பல்வேறு தனியார் நிறுவனங்களும், தங்களது பணிகளை செலவு குறைவான பிற நாடுகளுக்கு அவுட் சோர்ஸ் செய்வது குறித்தும் ஆராய்ந்து வருகின்றன. இதன்மூலம் செலவைக் குறைக்க அந்த நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளதால், இங்கிலாந்தில் புதிய வேலைவாய்ப்புகள் உருவாவது குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இங்கிலாந்தில் வேலையில்லா திண்டாட்டம் கடந்த 17 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிக மோசமான நிலையில் இருப்பது குறிப்பிடத்தக்கது. இப்போது வேலையின்மை விகிதம் 8.2 சதவீதமாக உள்ளது. இப்போது நிலவும் ஐரோப்பிய பொருளாதாக சிக்கல்களாலும், இங்கிலாந்தின் வளர்ச்சி விகிதம் சரிந்து வருதாலும், இது மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது.
வரும் 2012ம் ஆண்டின் மத்திய காலத்தில் வேலைவாய்ப்பின்மை 8.7 சதவீதமாக உயர்ந்து, சுமார் 27 லட்சம் பேர் வேலையில்லாமல் இருப்பர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications