சிகிச்சைக்குப் பின் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார் ஜி.கே.வாசன்
Subscribe to Oneindia Tamil
சென்னை: உயர் ரத்த அழுத்தப் பிரச்சினையால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மத்திய கப்பல் துறை அமைச்சர் ஜி.கே.வாசன் தற்போது வீடு திரும்பி விட்டார்.
தமிழக காங்கிரஸ் தலைவராக வாசன் கோஷ்டியைச் சேர்ந்த ஞானதேசிகன் சமீபத்தில் அறிவிக்கப்பட்டார். அதற்கு அடுத்த நாள் ஜி.கே.வாசனுக்கு திடீரென உடல் நலக் கோளாறு ஏற்பட்டது. அவருக்கு உயர் ரத்த அழுத்த பாதிப்பு இருந்தது மருத்துவமனை பரிசோதனையில் தெரிய வந்தது. இதையடுத்து அவருக்கு முழு உடல் பரிசோதனை செய்யப்பட்டது. அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
அவரை நேற்று காலை திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் போய்ப் பார்த்து நலம் விசாரித்தார். இந்த நிலையில் தற்போது வாசன் டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பியுள்ளார்.
More From
-
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications