2ஜி ஸ்பெக்ட்ரம் நஷ்டம் ரூ. 1.76 லட்சம் கோடி தான்-சிஏஜி வினோத் ராய் மீண்டும் திட்டவட்டம்
Subscribe to Oneindia Tamil

இதுகுறித்து இன்று அவர் பேசுகையில்,
2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பான விவகாரத்தில் எனக்கோ அல்லது எனது அலுவலகத்திற்கோ எந்தவிதமான நெருக்கடியும் வரவில்லை. யாரும் நெருக்கடி தரவில்லை.
சிஏஜியின் மதிப்பீடு மற்றும் கணக்கீடு குறித்த தகவல்களை நாங்கள் பொதுக் கணக்குக் குழுவுக்கோ அல்லது வேறு யாருக்குமோ தரவில்லை. அதை யாரிடமும் பகிர்ந்து கொள்ளவும் முடியாது. இதை நாங்கள் பிஏசியிடமே தெரிவித்துள்ளோம்.
சிஏஜி அமைப்பை பலவீனப்படுத்த பல தரப்பிலும் முயற்சிகள் நடந்து வருகின்றன. ஆனால் அதற்கு நாங்கள் பணிய மாட்டோம். எங்களது கடமையை தொடர்ந்து செய்வோம்.
இந்த அமைப்பின் பாரம்பரியம் பலவீனமாக நாங்கள் அனுமதிக்க மாட்டோம். இத்தனை முயற்சிகளுக்குப் பிறகும் கூட நாங்கள் தொடர்ந்து வலுவாகவே இருக்கிறோம்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications