பாமக கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயலாளர் ஜெயபிரகாஷுக்கு கல்தா
Subscribe to Oneindia Tamil
கிருஷ்ணகிரி: பாமக கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயலாளர் ஜே.பி. என்கிற ஜெயபிரகாஷ் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக அதிரடி அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இது குறித்து பாமக தலைமை நிலையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது,
பாமக கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயலாளர் ஜே.பி. என்கிற ஜெயபிரகாஷ் கட்சி கட்டுப்பாட்டை மீறி மற்ற கட்சியினருடன் சேர்ந்து பாமகவுக்கு அவப் பெயரும், களங்கமும் உண்டாக்கும் வகையில் செயல்பட்டு வருகிறார்.
எனவே, பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ஒப்புதலுடன் அவர் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறார்.
இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
More From
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications