For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மதுரையில் இளம்வயதினருக்கு இலவச தொழிற் பயிற்சி

Google Oneindia Tamil News

மதுரை: மதுரையில் உள்ள தனியார் நிறுவனம் மூலம் இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களுக்காக இலவச தொழிற் பயிற்சி அளிக்கப்படுகிறது.

மதுரையில் தானம் அறக்கட்டளை என்ற அமைப்பு செயல்பட்டு வருகின்றது. இந்த அமைப்பின் வாழ்வாதார தொழிற்கல்வி மையம் சார்பில் இலவச தொழிற்பயிற்சி அளிக்கப்பட உள்ளது. அதில் கம்ப்யூட்டர் பயிற்சி, அழகுக்கலை, ஜர்தோஸி, தையல், எம்பிராய்டரி, உணவுப் பொருட்கள் தயாரித்தல், வீட்டு உபயோக ரசாயன பொருட்கள் தயாரித்தல், டூவீலர் மெக்கானிசம், ஃபர் பொம்மை, மண்புழு உரம் தயாரித்தல் பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது.

இந்த இலவச பயிற்சி பெற விரும்புவோர் விண்ணப்பம் மற்றும் கல்விச் சான்றிதழ் உடன் கீழ்க்கண்ட முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.

ஒருங்கிணைப்பாளர்,
வாழ்வாதார தொழில் கல்வி மையம்,
தானம் அறக்கட்டளை,
55, கென்னட் ரோடு, எல்லீஸ் நகர்,
மதுரை - 625 016.
போன்: 0452 - 230 0084.

English summary
Madurai Dhanam trust has arranged for a vocational training. This includes computer training,cookery, beautician training, zardosi, embroidery, fur toys preparation and so on. Interested people can contact 0452 - 230 0084
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X