For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கிருமித் தொற்று-மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட கருணாநிதி வீடு திரும்பினார்

Google Oneindia Tamil News

Karunanidhi
சென்னை: சிறுநீர்ப் பாதையில் ஏற்பட்ட கிருமித் தொற்று ரத்த அழுத்தக் குறைவு காரணமாக திமுக தலைவர் கருணாநிதி அப்பல்லோ மருத்துவமனையில் நேற்று இரவு சேர்க்கப்பட்டார்.

தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு டாக்டர் தேவராஜன் தலைமையிலான மருத்துவர்கள் குழு சிகிச்சை அளித்தனர். சிகிச்சையை அடுத்து அவர் உடல் நலம் தேறினார்.

இதையடுத்து இரவு 11.30 மணியளவில் அவர் வீடு திரும்பினார்.

கருணாநிதி நலமுடன் உள்ளதாக திமுக வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

English summary
DMK Chief Karunanidhi has been hospitalised after infection in Kidney. He has been admitted in ICU and under treatment.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X