விஜயகாந்த் பேச்சையும் லைவ் செய்யாத கேப்டன் டிவி!
சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் கட்சியினர் புடை சூழ உண்ணாவிரதம் இருந்த நிகழ்ச்சியை நேரடியாக ஒளிபரப்பவில்லை கேப்டன் டிவி. அதேபோல உண்ணாவிரதம் முடிவடையும் தருவாயில் அவர் பேசியதையும் அது காட்டவில்லை. மாறாக காலையிலிருந்து முடி கொட்டுவதைத் தடுக்கும் தைலம், வழுக்கையை விரட்டும் தைலம், மார்பகப் பெருக்கம் குறித்த உடற்பயிற்சி சாதனம் குறித்த விளம்பரங்களை மாறி மாறி ஒளிபரப்பு செய்து வந்தது.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று சென்னையில் உண்ணாவிரதம் இருந்தார். அவருடன் அவரது மனைவி பிரேமலதா விஜயகாந்த், மச்சான் சுதீஷ், தேமுதிக அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன், எம்.எல்.ஏக்கள் உள்ளிட்டோரும் உண்ணாவிரதம் இருந்தனர்.
இந்த நிகழ்ச்சி தமிழகம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்ட நிலையில் கேப்டன் டிவியில் அதுகுறித்த நேரடி ஒளிபரப்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. விஜயகாந்த் தவிர பிற மாவட்டங்களில் நடந்து வரும் உண்ணாவிரதம் குறித்த செய்திகளையும் கூட விரிவாக காட்டுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.
இருப்பினும் காலை முதலே விளம்பரங்களையும், பிற நிகழ்ச்சிகளையும்தான் ஒளிபரப்பினார்கள். அவ்வப்போது உண்ணாவிரதம் இருக்கும் படத்தைக் காட்டினார்கள். பின்னர் அதையும் காணோம்.
மாலையில் விஜயகாந்த் பேசினார். அதையும் நேரடியாக ஒளிபரப்பவில்லை கேப்டன் டிவி. டிக்கர் கூட போடவில்லை. வழக்கம் போல உடல் பருமனைக் குறைப்பது, ஸ்லிம்மாக தோற்றம் அளிப்பது எப்படி, தலைமுடி உதிர்வதைத் தடுப்பது எப்படி போன்ற விளம்பரங்களைக் காட்டிக் கொண்டிருந்தனர்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications