ஸ்ரீரங்கம் கோவிலில் பாதுகாப்பை பலப்படுத்த சிசிடிவிக்கள்- அரசு திட்டம்
Tamilnadu
oi-Akkhan
By Chakra
Subscribe to Oneindia Tamil
திருச்சி: ஸ்ரீரங்கம் ஸ்ரீரங்கநாதர் கோவிலில் பாதுகாப்பை பலப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக கோவில் முழுவதும் நிரந்தரமாக குளோஸ் சர்க்யூட் கேமராக்கள் பொறுத்தப்படவுள்ளன.
இகு குறித்து அறநிலையத்துறை அமைச்சர் பரஞ்சோதி கூறுகையில், கோவிலில் கண்காணிப்புக் கேமராக்கள் அமைக்க அனுமதி கோரி முதல்வரிடம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஸ்ரீரங்கம் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், இந்த நடவடிக்கை அவசியமாகிறது.
கோவிலின் கிழக்குப் பகுதிக்குள் உள்ள காட்டழகிய சிங்கர் கோவிலுக்குள் உள்ள காலி இடத்தில் ஒரு ஆடிட்டோரியமும் கலை மையமும் கட்டப்படும் என்றார்.
இந் நிலையில் 21 நாள் வைகுண்ட ஏகாதசி விழா வரும் டிசம்பர் 25ம் தேதி தொடங்கி ஜனவரி 15ம் தேதி வரை நடக்கவுள்ளது. வைகுண்ட ஏகாதசி ஜனவரி 5ம் தேதி நடக்கும். இதற்கான பாதுகாப்புப் பணிகளில் 2,500 போலீசார் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
இந்த விழாவுக்கான ஏற்பாடுகள் குறித்த கூட்டத்தில் அமைச்சர் பரஞ்சோதி, கலெக்டர் ஜெயஸ்ரீ முரளீதரன் ஆகியோர் பங்கேற்றனர்.
A permanent Closed Circuit Television (CCTV) System would be installed shortly in the famous Lord Sri Ranganathar temple at nearby Srirangam as part of the security measures. Announcing this, Tamil Nadu Hindu Religious and Charitable Endowments (HR and CE) Minister M Paranjothi today said the CCTV cameras would be installed at vantage points in the temple and the proposal had been placed before the Chief Minister for clearance. Addressing a consultative meeting at the temple complex in connection with the coming Vaikunta Ekadesi festival, he said such a system was required in view of the growing number of pilgrims visiting the ancient temple.
Notifications
Settings
Clear Notifications
No New Notifications
Notifications
Use the toggle to switch on notifications
Block for 8 hours
Block for 12 hours
Block for 24 hours
Don't block
To start receiving timely alerts, as shown below click on the Green “lock” icon next to the address bar
Click it and Unblock the Notifications
Close X
Close X
To Start receiving timely alerts please follow the below steps:
Click on the Menu icon of the browser, it opens up a list of options.
Click on the “Options ”, it opens up the settings page,
Here click on the “Privacy & Security” options listed on the left hand side of the page.
Scroll down the page to the “Permission” section .
Here click on the “Settings” tab of the Notification option.
A pop up will open with all listed sites, select the option “ALLOW“, for the respective site under the status head to allow the notification.
Once the changes is done, click on the “Save Changes” option to save the changes.