புதிய அணைக்கு ஆதரவு கோரி கேரளா காங். தலைவர் ஜெ. கருணாநிதிக்கு கடிதம்

அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:
116 ஆண்டுகள் பழமையான முல்லைப் பெரியாறு அணையைச் சுற்றி வசிக்கும் 30 லட்சம் மக்களை பாதுகாக்க வேண்டிய அவசியம் உள்ளது. இதைக் கருத்தில் கொண்டு புதிய அணை கட்ட வேண்டியுள்ளது. கேரள அரசின் இந்தக் கோரிக்கைக்கு தாங்கள் ஆதரவு தர வேண்டும்.
கேரளம் புதிய அணையைக் கட்டினால் தமிழகத்தின் பாசனத்துக்கு போதிய தண்ணீர் தராது என்று தமிழகம் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை என்பதை மீண்டும் தெரிவித்துக் கொள்கிறோம் என்று அந்தக் கடிதத்தில் அவர் கூறியுள்ளார்.
அனைத்து தலைவர்களுக்கும் கடிதம்
இதேபோல முல்லைப் பெரியாறு புதிய அணை கட்ட ஆதரவு கோரி திமுக தலைவர் கருணாநிதி, மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், பாஜக தலைவர் நிதின் கட்கரி, மார்க்சிஸ்ட் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத், இந்திய கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் ஏ.பி.பரதன், சமாஜவாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ், தமிழக சட்டப் பேரவை எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்த் ஆகியோருக்கும் சென்னிதாலா கடிதம் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications