அமெரி்க்க விருதுக்கு ஒபாமாவுடன் மோடியின் பெயரும் பரிந்துரை

குஜராத் முதல்வர் நரேந்திர மோடி தினமும் தான் என்ன செய்கிறோம் என்பதை டுவிட்டர், பேஸ்புக் ஆகியவற்றில் தெரிவிக்கும் பழக்கம் உள்ளவர். இது தவிர தனது கருத்துகளை தன்னுடைய பிளாக்கில் தவறாமல் பதிவு செய்துவிடுவார். குஜராத் அரசு மற்றும் பாஜகவின் நிகழ்வுகளை அவ்வப்போது தெரிவிப்பவர்.
டுவிட்டர், பேஸ்புக், யூடியூப், கூகுள்+ மற்றும் பிற சமூக இணையதளங்களை சிறப்பாக பயன்படுத்தும் நிறுவனங்கள், நபர்கள் மற்றும் திட்டங்களைத் தேர்வு செய்து ஆண்டுதோறும் மேஷபிள் விருது வழங்கப்படுகிறது. சிறந்த புதிய கேட்ஜெட், சிறந்த சமூக வளைதளம், சமூக இணைதளங்களில் கண்டிப்பாக பின்பற்ற வேண்டிய பிராண்ட உள்ளிட்ட 28 பிரிவுகளின் கீழ் இந்த விருதுகள் வழங்கப்படுகிறது.
சமூக இணையதளங்களில் ஆக்டிவாக இருக்கும் அரசியல்வலாதிகளுக்கான விருதுப் பிரிவில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடியின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதே பிரிவில் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா, கோரி ப்ரூக்கர், ரான் பால், பட்டி ரோமர் மற்றும் பெர்னி சான்டர்ஸ் ஆகியோரின் பெயர்களும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இந்த விருதுக்காக நீங்கள் யாருக்காவது வாக்களிக்க விரும்பினால் வரும் டிசம்பர் மாதம் 16ம் தேதிக்குள் வாக்கை ஆன்லைனில் பதிவு செய்யுங்கள். வெற்றியாளர்கள் வரும் டிசம்பர் 19ம் தேதி அறிவிக்கப்படுவார்கள்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications