ஹெலிகாப்டர் மூலம் சென்னை மழை வெள்ளம் பாதித்த பகுதிகளைப் பார்த்த ஜெ.
சென்னை: சென்னை மற்றும் அதன் சுற்றுப் புறப் பகுதிகளில் மழை வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை ஹெலிகாப்டர் மூலம் முதல்வர் ஜெயலலிதா ஆய்வு செய்தார்.
சமீபத்திய தொர் மழையால் சென்னை நகரம் மிகவும் மோசமான பாதிப்பை சந்தித்துள்ளது. பெரும்பாலான சாலைகள் சேதமடைந்துள்ளன. பல புறநகர்ப் பகுதிகள் வெள்ள நீரில் மிதக்கின்றன. மக்களின் இயல்பு வாழ்க்கை கடும் பாதிப்பை சந்தித்துள்ளன.
மேலும் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. லட்சக்கணக்கான ஏக்கர் பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. ஆயிரக்கணக்கான வீடுகளில் வெள்ள நீர் புகுந்து மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
இந்த நிலையில், வெள்ளம் பாதித்த இடங்களை முதல்வர் ஜெயலலிதா இன்று ஹெலிகாப்டர் மூலம் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அடையாறு ஐ.என்.எஸ். தளத்தில் இருந்து ஹெலிகாப்டரில் புறப்பட்ட அவர் சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்டங்களில் வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட்டார். அவருடன் தலைமை செயலாளர் சாரங்கி, மற்றும் அதிகாரிகளும் உடன் பயணித்தனர்.
-
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
பொதுமக்களே உஷார்! இன்று 22 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை.. மஞ்சள் அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
After Super Soodu... சென்னை உள்பட 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! கண்டிஷனுடன் சொன்ன வெதர்மேன் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம்












Click it and Unblock the Notifications